என்றென்றும் உற்சாகமாய்
endrendrum ursaagamaay
என்றென்றும் உற்சாகமாய் பாடு இயேசுவின் நாமத்தை பாடு இயேசுவின் அன்பிலே பிழைத்து மகிழ்ந்து என்றென்றும் உற்சாகமாய் பாடு -(2)
ஆசீர்வாதங்கள் அள்ளித்தரும் இயேசுவை தினமும் தினமும் பாடு இன்னல்கள் வந்தாலும் உன்னை காக்கும் இயேசுவை தினமும் தினமும் நாடு -(2) அவர் அன்பிலே நி நிலைத்திரு -(2) என்றும் என்றும் வெற்றி நிச்சயம்
பாவ சேற்றில் விளாம நி இருக்கவே இயேசுவை தினம் நாடு பரிசுத்த இரத்தத்தால் நம்மை சுத்தப்படுத்தும் இயேசு தினம் பாடு -(2) அவர் அன்பிலே நி நிலைத்திரு -(2) என்றும் என்றும் வெற்றி நிச்சயம்