எந்தன் இயேசுவே
endhan yesuvae
எந்தன் இயேசுவே உம்மை என்றும் போற்றிடுவேன் பரிசுத்த ஸ்தலத்தில் உம்மை காண வாஞ்சிக்கிறேன்
அல்லேலூயா அல்லேலூயா பாடிக்கொண்டே பறந்திடுவேனே
அல்லேலூயா அல்லேலூயா என் பரமன் இயேசுவின் வருகையிலே -2
1. தனிமையில் நான் நின்ற போது துணையாக வந்தவரை -2 நெருக்கப்பட்ட நேரங்களில் என் அருகில் வந்து நின்றவரை (அணைத்தவரை)-2
2.ஒன்றுமில்லா நேரத்திலும் கூடவே இருந்தவரை-2 தரிசிப்பேனே ஒருநாளில் வருகையில் முகமுகமாய் தரிசிப்பேனே ஒருநாள் அவரை வருகையில் முகமுகமாய்
3.எனக்காக யுத்தம் செய்த உம்மைக் கண்டு மகிழ்வேனே-2 என் கண்ணீர் துடைத்தவரின் கரங்களை முத்தம் செய்வேன்-2