எந்தன் உயிரொடு கலந்தவரே
endhan uyirodu kalandhavarae
எந்தன் உயிரொடு கலந்தவரே எந்தன் உயிரோடு கலந்தவரே எந்தன் உறவாக இருப்பவரே-2 உம்மை நான் தினம் பாடுவேன்(வாழ்த்துவேன்) உம்மை நான் என்றும் உயர்த்துவேன்(ஆராதிப்பேன்)-2
1.கவலை(துன்ப)நேரத்தில் தனிமை அடைந்தேன் அந்நேரத்தில் துணை வந்தீரே(நின்றீரே)-2 தாங்கினீரே என்னை தேற்றினீரே சமாதானமாய்(சமாதானத்தால்)என்னை நடத்தினீரே(நிரப்பினீரே)-2
2.உண்மை தெய்வம் நீர் எனக்குள் இருக்க எல்லாமே செய்திட பெலன் உண்டு-2 ஜீவனோ மரணமோ எதுவும் உம்மை விட்டு பிரிக்காதே-2