எந்தன் உயிரே எந்தன் உயிரே
endhan uyirae endhan uyirae
எந்தன் உயிரே எந்தன் உயிரே உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2 (என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன் உம்மை என்றும் துதிப்பேன் _ 2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே - அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2 அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2
நீர் செய்த நன்மைகள் என் வாழ்வில் ஏராளம் - அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 (என் இயேசுவே)
என் காலை வழுவாமல் காத்திரே கருத்தாக கர்த்தாவே உம்மை துதிப்பேன்_2 கர்த்தாவே உம்மை துதிப்பேன்_ 2 (துதி பாடி)