எந்தன் துக்கம் மாற்றி ஆடிப் - Thou hast turned
endhan thukkam maatri aadip - Thou hast turned
எந்தன் துக்கம் மாற்றி ஆடிப் பாடச் செய்தீர் நிந்தையின் வஸ்திரம் களைந்தீர்
எந்தன் துக்கம் மாற்றி ஆடிப் பாடச் செய்தீர் சந்தோஷத்தால் இடை கட்டினீர்
உள்ளளவும் புகழ்ந்தும்மை ஸ்தோத்தரிப்பேன் அமர்ந்திரேன் நான் என் ஆண்டவா என்றென்றும் துதிகள் ஏறெடுப்பேனே!
Thou hast turned my mourning into dancing for me Thou hast put off my sackcloth Thou hast turned my mourning into dancing for me And girded me with gladness
To the end that my glory may sing praise unto thee And not be silent! Oh lord my God, I will give thanks unto thee forever.