எந்தன் சின்னத் தம்பியே
endhan sinnath thambiyae
எந்தன் சின்னத் தம்பியே எந்தன் செல்ல தங்கையே கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணு தம்பியே தங்கையே
பரிசுத்தமாய் வாழ்ந்திட வெற்றி வாழ்க்கை நடத்திட இயேசு ராஜா வந்திட உன் உள்ளத்தை இப்போ திறந்திடு