எந்தன் பூமானைக் காண
endhan poomaanaik kaana
எந்தன் பூமானைக் காணச் சிந்தை பெருகுதையோ! என்றைக்குக் காண்பேனோ? ஓ! ஓ!
1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரங்கத்திலிருக்கும் எந்தன் பூமானைக் காண - அழகுடைய அண்ண லேசுவைக் காண.
2. விண்ணிலிருந்தவர் மண்ணில் மேல் வந்தவர் கன்னியிடம் பிறந்தவர் - லாசருக்காகக் கண்ணீரை விட்டழுதவர்.
3. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ? சொன்ன வாக்கை நினைத்து - அடியேன் உந்தன் பாதம் பணிந்து வந்தேன்.
4. பொல்லாதோரை இரட்சிக்க வல்லப ராஜன் என்ன துயரடைந்தார்? அதை நினைத்தால் சொல்ல முடியுதில்லை.
5. பாதகரின் அடி கன்னத்தில் படும் வேளை என்னை நினைத்தீரே நீர் - அதை நினைத்தால் உம்மை மறப்பேனோ நான்?
6. கன்னத்தில் அடிபட்டு கண்ணீர் விடும் வேலை என்ன நினைத்திரோ நீ – 2 அதை நினைத்தால் உம்மை மறப்பேனா நான் ஓ
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Gm
F Cm Dm
Dm Bb
Gm Dm
Gm Dm
Dm Bb
Gm Dm
DM Gm Dm
Dm Bb
Gm Dm
Gm Dm
Dm Bb
Gm Dm
Gm Dm
Dm Bb
Gm Dm
Gm Dm