எந்தன் பெலனே உம்மை ஆராதிப்பேன்
endhan pelanae ummai aaraadhippen
எந்தன் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிர் உள்ள நாள்எல்லாமே -4
ஆ..ஆ..ஆ..ஆ அலேலுயா -8
1. விலையேரபேற்ற உம் ரத்தத்தால் விடுதலை கொடுத்திர் -2 ராஜாக்கலாக லேவியராக உமக்கென தெரிந்து கொண்டிர் -2
ஆராதனை -4 என் அன்பர் இயேசுஉக்கே -2
2. இன்னும் உம்மை அரியணுமே -2 இன்னும் கிட்டி சேரணுமே -2 பிரேசண்ணம் பிரேசண்ணம் தேவ பிரேசண்ணம் -2
உம்மை போல புரிந்துகொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே -2 நீர் போதும் என் வாழ்விலே இயேசஐயா நீர் போதும் என் வாழ்விலே
தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி தோல்மீது சுமந்திடும் என் இயேசஐயா
பெலனே கண்மலையே நன்றி நன்றி ஐயா -2 பெரியவரே உயிரே நன்றி நன்றி ஐயா -2 ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேன் துதி பாடுவேன் -2