எந்தன் நினைவெல்லாம் பேச்செல்லாம் நீரே நீரே ஐயா
endhan ninaivellaam pecchellaam neerae neerae aiyaa
எந்தன் நினைவெல்லாம் பேச்செல்லாம் நீரே நீரே ஐயா எந்தன் அரணெல்லாம் நீரே பெலனெல்லாம் நீரே நீரே நீரே ஐயா -2 நீரே நீரே ஐயா எல்லாம் நீரே நீரே ஐயா
பலியாகி என்னை மீட்டீரய்யா-என் பாவங்கள் சுமந்து தீர்த்தீரய்யா-2
உம்மைப்போல் வேறே தெய்வம் இல்லை உம் அன்பிற்கு இணையாய் ஏதுமில்லை-2
நீர் தானே எந்தன் உயிர்மூச்சு-உம் வசனமே எனக்கு உணவாச்சு-2
தாயைப்போல் என்னை தேற்றுகின்றீர் தந்தைப்போல் தோளில் என்னை சுமக்கின்றீர்
என் உயிரோடு கலந்த உன்னதரே நான் உயிர்வாழ்வதே உமக்காகவே