எந்தன் கன்மலையே
endhan kanmalaiyae
எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன் உமக்கே ஸ்தோத்திரம்-(2)
மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல் என் ஆத்மா வாஞ்சிக்குதே எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும் எந்தன் ஜீவனும் நீரே -(2)
கன்மலை வெடிப்பில் என்னை மறைத்து கருத்தாய் காப்பவரே கண்ணுக்குள் இருக்கும் கண்மணி போல கருசனை உள்ளவரே-(2)
மரணமே உன் கூற் எங்கே சாவே உன் ஜெயம்எங்கே கிறிஸ்து என் ஜீவன் சாவு என் ஆதாயம் எதற்கும் பயம் இல்லையே