எந்தன் கன்மலை எந்தன் கோட்டை
endhan kanmalai endhan kottai
எந்தன் கன்மலை எந்தன் கோட்டை எந்தன் துருகம்மாணவரே -2 நீர் ஆதியும் அந்தமும் அல்பவும் ஒமேகாவும் எல்லாவற்றிலும் நீர் சிறந்தவரே -2
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா என்று ஆராதிப்போம்(ஆர்ப்பரிப்போம்) -2
1. பூமி அனைத்திற்கும் ராஜா இவர் சேனையின் கர்த்தரை போற்றி பாடுவோம் -2 துதிகள் மத்தியில் வாசம்செய்பவர் தூயாதி துயரை போற்றி பாடுவோம் -2
2. பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரை கெம்பிரமாய் போற்றி பாடுவோம் -2 மகிழ்ச்சியோடே ஆராதனைசெய்து ஆனந்த சத்தத்தோடு போற்றி பாடுவோம் -2