எந்தன் அன்பின் இயேசு தேவா
endhan anbin yesu devaa
எந்தன் அன்பின் இயேசு தேவா நம்மை ஈன்றவரே உந்தனின் அன்பதையே என்றும் நான் மறவேன்
இபூவினில் என்னையுமே அழைத்துக் கொண்டவரே (2) எக்காலமும்மையே பின் செல்லவே என்றும் நம்பிடுவேன் (2)
கல்வாரியில் வழிந்திடும் உதிரம் மாற்றிடுதே(2) என்னையும் சுத்தனாய் மாறினதம் அன்பை நான் மறவேன்(2)
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm G7
Cm
Eb A# Cm
G# G Cm
Cm G# G
Fm G# Cm
Cm Eb Fm G#
Eb A# Cm
Cm G# G
Fm G# Cm
Cm Eb Fm G#
Eb A# Cm