எந்தன் அன்பின் ஆண்டவரே
endhan anbin aandavarae
எந்தன் அன்பின் ஆண்டவரே உம்மை துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
1. உலகம் உள்ள நாள் வரையில் அல்லேலூயா அல்லேலூயா என்னை என்றும் நடத்திடுவீர் அல்லேலூயா அல்லேலூயா கல்வாரியின்றி வேரில்லையே - தேவா உம் பாதம் சரணடைந்தேன் பரிசுத்த இரத்தத்தாலே மீட்டிடுமே - என்னை
2. உலக சுயபுத்தியின் மேல் சாய்ந்தேனே சாய்ந்தேனே நம்பிக்கை எல்லாம் இழந்தேனே இழந்தேனே இழந்தேனே மாமிச வழியில் நான் வாழ்ந்து வந்தேன் என் வாழ்வில் நிகழ்ந்தது ஏமாற்றம் தோல்வி உந்தன் வழியில் செல்ல வழிகாட்டும்