எந்தன் ஆத்துமாவே நீ
endhan aathumaavae nee
எந்தன் ஆத்துமாவே நீ என்றென்றும் கர்த்தரையே நீ ஸ்தோத்தரி-2
1. பெலத்தால் இடைக்கட்டினீர் என் வழியை செவ்வையாக்கினீர்-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்புக்கூறுவேன்-2
(ஆராதனை உமக்கே இயேசுவே ஆராதனை உமக்கே)-2
2. பெலவீன நேரங்களில் என் கிருபை போதும் என்றீர்-2 நீர் சொன்னதை செய்பவரே சர்வ வல்லமை உள்ளவரே-2