எந்தன் ஆத்துமாவே
endhan aathumaavae
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகின்றாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – (2)
கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2 கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன்
முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ – 2 விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன்
பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ – 2 உனக்காக சிலுவை சுமந்த (நமக்காக) இயேசு உன்னை(நம்மை) சுமப்பார் – 2 – எந்தன்
நம்மோடு இறக்கின்றாரே