எந்த சூழ்நிலையிலும்
endha soozhnilaiyilum
எந்த சூழ்நிலையிலும் எல்லா தேவைகளிலும் உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன் ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் உறவுகள் உன்னை தள்ளி வைத்தாலும் நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2
தடை வந்தாலும் பார்வோன் படை வந்தாலும் உம்மை மாத்ரம் நோக்கி பார்த்திடுவேன் நோக்கி பார்த்திடுவேன் உம்மை ஒத்தாசை பர்வதமே நோக்கி பார்த்திடுவேன் - 2