எந்த நிலையில் நானிருந்தாலும்
endha nilaiyil naanirundhaalum
எந்த நிலையில் நீ இருந்தாலும் உன்னை வெறுக்காதவர் - என் இயேசு ஒருவரே என் தேவன் நடுவரே
நோயாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் உன் நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்
கடனாளியாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் கடனதையே சொல்லி சொல்லி கலங்க வைப்பார்கள்
ஏழையாக நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் – உன் ஏழ்மையையே சொல்லி சொல்லி ஏங்க வைப்பார்கள்
பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள் உன்னை பட்ட மரம் என்று சொல்லி பரிகசிப்பார்கள்
அனாதையாய் நீ இருந்தால் பலர் வெறுப்பார்கள் அன்பை உனக்குத் தருவேன் என்று அலைய வைப்பார்கள்
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm F#
Em
F# Bm F# Bm
Bm F# F#7
Em F#7 Bm
Bm F# F#7
Em F#7 Bm
Bm F# F#7
Em F#7 Bm