எந்த நேசரே உந்தன் மார்பினில்
endha nesarae undhan maarbinil
எந்த நேசரே உந்தன் மார்பினில் சாய்ந்து என்றுமே உறவாடுவேன் அன்பினாலே என்னை கவர்ந்தவர் அன்பினாலே அரவணைப்பவர்
பாசம் மிகுந்தவர் பழக துடிப்பவர் நேசம் நிறைந்தவர் நெருக்கமானவர்
அருகில் வந்தவர் அணைத்து கொண்டவர் தெரிந்து கொண்டவர் சேர்த்துக் கொண்டவர்
அன்பு கொண்டவர் அழகு நிறைந்தவர் இன்பமானவர் இனிமையானவர்
மென்மையானவர் மேன்மையுள்ளவர் மகிமையானவர் மதுரமானவர்
உண்மையானவர் உன்னதமானவர் உயிர்த்தெழுந்த வர் உலகை ஆள்பவர்