எனக்கு உம் கிருபை போதுமே
enakku um kirubai podhumae
எனக்கு உம் கிருபை போதுமே - நேசரே எனக்கு உம் கிருபை போதுமே கவலைகள் நிறைந்த துன்ப உலகிலே எனக்கு உம் கிருபை போதுமே
1. துணையில்லா ஒரு மாடப்புறா போல் தவிக்கும் என்னை சேர்த்திட வாரும் நாதனின் வருகை தாமதமானால் விழாமல் காத்திடுமே என்னை - 2
2. சிங்கத்தின் குகையில் தள்ளினாலும் அக்கினியில் என்னை இழுத்தெறிந்தாலும் உள்ளம் கலங்கும் நேரங்கள் எல்லாம் விழாமல் காத்திடுமே - என்னை - 2
3. சிகிச்சைக்கு ஒரு வைத்தியனும் இல்லை ஆறுதல் அடைய இடமும் இல்லை உமது வழியும் கிருபைவசனமும் மண்ணில் என் ஆறுதலே - இந்த - 2