எனக்கு குறித்ததை நிறைவேற்ற
enakku kurithadhai niraivetra
எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே தாமதித்தாலும் தடைவந்தாலும் எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்
ஆமேன் அல்லேலூயா-2
1). குழியில் போட்டாலும் சிறையில் அடைந்தாலும் தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2 ஆமேன் அல்லேலூயா-2
2). சரீரம் செத்தாலும் கர்ப்பங்கள் அடைந்தாலும்(அடைத்தாலும்) வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே ஆமேன் அல்லேலூயா-2
3). பார்வோன் எதிர்த்தாலும் செங்கடல் தடுத்தாலும் கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே ( அ) வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே ஆமேன் அல்லேலூயா-2