எனக்கொருவர் இருக்கின்றார்
enakkoruvar irukkindraar
எனக்கொருவர் இருக்கின்றார் அவர் என்னையும் நேசிக்கிறார் காட்டினிலே அலைந்த என்னை கருணையாய் தேடுகின்றார்
அவர் தாம் இயேசு அவர் தாம் இயேசு அவர் தாம் இயேசு அவரிடம் பேசு – 2
கானகத்து ஆட்டினைப் போல் வழிதப்பித் திரிந்தேனே மேய்ப்பன் அவர் தேடி வந்து என்னையும் ஏற்றுக் கொண்டார்
கடும் புயலும் பெருகாற்றும் மோதியே தாக்கினாலும் அலைகடல் மேல் நடந்தவரின் கரம் எனக்காதரவே
என்னை அவர் தெரிந்ததினால் மன்னரை அறிந்தேனே பரத்தில் என்னை சேர்த்திடுவார் பரிசுத்தம் அடைந்திடுவேன்
மேகங்கள் மேல் அவர் வருகை வேகமாய் நெருங்கிடுதே அன்பருடன் சேர்ந்திடவே ஆயத்தமாகிடுவோம்
Chords
Key F Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F Dm Dm F A# Gm C A# C F F A# Dm C F F Am Dm A# Gm C Dm Gm C F F Am Dm A# Gm C Dm Gm C F F Am Dm A# Gm C Dm Gm C F F Am Dm A# Gm C Dm Gm C F