எனக்கொரு நண்பர் உண்டு
enakkoru nanbar undu
எனக்கொரு நண்பர் உண்டு அவர் பெயர் தான் இயேசு உலகிலே சிறந்த நண்பர் அவரை போல் எவருமில்லை
1. அவர் நேற்றும், இன்றும், என்றும் நல்லவர் இயேசு என்றேன்றும் நல்லவர்
2. அவர் என்னை என்றும் மறப்பதில்லை என்னை மறப்பதில்லை
3. அவர் இன்றும், என்றும் என்னை நேசிப்பார் இயேசு என்றும் நேசிப்பார்