எனக்கொரு ஜனமுண்டு
enakkoru janamundu
எனக்கொரு ஜனமுண்டு -அது என்னை துதித்து துதித்து போற்றிடுமே
1.வியதியே வந்தாலும் வேதனை வந்தாலும்
என்ஜனம் என்னைத் துதித்திடுமே மறவாமல் என்னைத் துதித்திடுமே
2.காலை நேரத்திலும் மாலைப் பொழுதினிலும்
3.புத்தம் புதுபாடல் பாடி மகிழ்ந்திடுமே
4.பரிசுத்த சபையாக என் நாமம் உயர்த்திடுமே
5.நொறுங்குண்ட இதயத்திலும் நருங்குண்ட ஆவியிலும்
6.சத்துருவை ஜெயித்து ஜெயக்கொடி பிடித்துக்கொண்டு
7.ஆவியிலும் உண்மையிலும் என்னைப் பணிந்துகொண்டு