எனக்காய் யார் போவார்
enakkaay yaar povaar
எனக்காய் யார் போவார் பாடுகள் எனக்காய்யார்சகிப்பார் திறப்பின் வாசலில் நிற்பவன் யார் என்றேன் அழைக்கின்றார் உன்னை
புத்தியுள்ள கன்னிகை போல் விழித்திடு விசுவாசியே வல்லமை நீ பெற்றிடவே ஜெபித்திடு விசுவாசியே என்றும்
புல்லுள்ள இடங்களிலே மேய்ச்சல் காட்டிடுவார் ஆத்துமாவை தினம் தேற்றி ஆறுதல் படுத்திடுவார் தினம்
முதியோரே வாலிபரே காத்தருக்காய் புறப்படுங்கள் வருத்தப்பட்டு சுமை சுமப்போரை அவரண்டை சேர்த்திடுங்கள