எனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பாடாமல்
enakkaay jeevan thandha yesuvai paadaamal
எனக்காய் ஜீவன் தந்த இயேசுவை பாடாமல் இருக்கவே முடியாது (2) அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
கர்த்தர் நல்லவர் ருசித்துப் பாருங்கள் அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பவன் பாக்கியவான் வெட்கப்பட்டுபோவதில்லை நீதிமான் தலைகுனிந்து போவதில்லை நீதிமான்
கர்த்தர் பெரியவர் ஆராதித்துப் பாருங்கள் அவரின் பாதத்தில் இருப்பவன் பாக்கியவான் கலக்கமடைந்து போவதில்லை நீதிமான் கைவிடப்படுவதில்லை நீதிமான்
கர்த்தர் உன்னதர் உணர்ந்து பாருங்கள் அவர்மேல் பற்றுதலாய் இருப்பவன் பாக்கியவான் ஒடுக்கப்பட்டுப் போவதில்லை நீதிமான் மனமுறிந்து போவதில்லை நீதிமான்