எனக்காய் இருப்பவர் நீர்
enakkaay iruppavar neer
எனக்காய் இருப்பவர் நீர்; என்னோடு இருப்பவர் நீர்; (2) எனக்காய் இருந்து, என்னோடு இருந்து, உம் சித்தம் செய்பவர் நீர் (2)
1. வறண்ட நிலங்களில் நீர் ஆறுகளை ஊற்றுவீர்; (2) தண்ணீர் அற்ற நிலங்களில் தாகம் தீர்ப்பவர் நீர் (2)
2. காற்றையும் காண்பதில்லை; மழையையும் பார்ப்பதில்லை;(2) (ஆனால்)ஜீவ தண்ணீராய் நீர் கடந்து வருபவர் நீர் (2)
3. புது எண்ணெய் அபிஷேகத்தால், என்னை அபிஷேகம் செய்பவர் நீர்;(2) (என் )பாத்திரம், அபிஷேகத்தால் நிரம்பிட செய்பவர் நீர் (2)