எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
enakkaaga yaavaiyum seydhu mudippaar
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என் கவலை யாவையும் போக்கிடுவார்
நான் கலங்கிட மாட்டேன் திகைத்திட மாட்டேன் சோர்திட மாட்டேன் நான் துவண்டிட மாட்டேன்
இல்லை என்று சொல்லாமல் அள்ளி கொடுப்பார் அள்ளி கொடுப்பார் என்னை அரவணைப்பார்
வெம்பி வெம்பி அழும் போது வேகமாய் ஓடி வருவார் கண்ணீரை துடைத்திடுவார் வெற்றியை தந்திடுவார்