எனக்காக பேசுவார்
enakkaaga pesuvaar
எனக்காக பேசுவார் என்னோடு இருப்பவர் எந்தன் பாவம் போக்கினார் எந்தன் இயேசு என் பெலனே -2
இயேசு ரட்சகர் இளைப்பாறுதல் தருபவர் (உண்மையான மேய்ப்பரே எந்த நல்ல நம்பிக்கை) -2
எந்த நல்ல பரிகாரி சுகமாகி நடத்துவார் நன்மை செய்து காப்பாரே அன்பாய் என்னை சுமப்பாரே -2
இயேசு எந்தன் தலைவரே வாழ்க்கை படகின் மாறுமே என்னை போஷிக்கும் தேவனே என்றும் உண்மை உள்ளவரே -2