எனக்காக அல்லவா - Lord you fought for me
enakkaaga allavaa - Lord you fought for me
எனக்காக அல்லவா நீர் யுத்தம் செய்தீர்? என் பாவம் போக்கவா நீர் சிலுவையில் ஏறினீர்? -2 - அழகான கண்ணீர்
அழகான கண்ணீர் நான் சிந்தும் பொழுது உம் சுத்தக்கையால் என்னை ஏந்திக்கொண்டீர் நான் மரண விளிம்பில் நடக்கும் பொழுது உம் தோளில் என்னை தூக்கி சுமந்தீர் - எனக்காக அல்லவா
காதல் எங்கே? இச்சை எங்கே? நட்பு எங்கே? பெத்த பாசமும் எங்கே? நான் குனிந்த நாட்களில் நடந்து நடந்து நிமிர்ந்து நாட்களில் சுமந்து சுமந்து சாய்ந்த நாட்களில் தோளை பிடித்து உயர்த்தின தேவன் நீர் - 2 - எனக்காக அல்லவா
பேயின் தந்திரம் அடக்கின அற்புத தேவன் வாழ் நாளெல்லாம் வாழ வைக்கும் அதிசய தேவன் - அழகான கண்ணீர்
Lord,you fought for me Lord, you have gone up to the cross to take away my sin - 2
பல்லவி
When I shed beautiful tears You carried me with your clean hands When I walk on the brink of death You carried me on your shoulder
Where is the love? Where is the desire? Where is the friendship? Where is the affection? When I went down you walked with me When I was walking you carried me When I was leaning down you lifted me You’re the God who raised me up
பல்லவி
When I shed beautiful tears You carried me with your clean hands When I walk on the brink of death You carried me on your shoulder
Wonderful God who subdued the trickery of demons The miraculous God who makes us live life long