எனை ஆளும் என்
enai aalum en
எனை ஆளும் என் யேசுவே ஒரு நாளும் உமை மறவேனே எனை ஆளும் என் யேசுவே தாய் தந்தை மறந்தாலும் மறவேன் என்று சொல்பவரே.. எனை ஆளும் என் யேசுவே
1. என் உற்றாரென்னைத் தள்ளினாலும் என்னை சேர்த்துக் கொள்ளும் தெய்வமே .2 என் நண்பர் என்னை கைவிட்டாலும் என்னை கைவிடா நேசரே...
2. கண்ணீர் கவலைகள் சூழ்ந்தாலும் உம் கரமென்னை தேற்றிடுதே ...2 கடும் புயல் என்னைத் தாக்கினாலும் உம் புயயமென்னைக் காத்திடுதே...