எனது சரீரம் உமதல்லவோ
enadhu sareeram umadhallavo
எனது சரீரம் உமதல்லவோ எனது ஜீவனும் உமதல்லவோ எனதனைத்துமே உமக்கல்லவோ உமதடிமை என்றும் நானல்லவோ
நீர் படைத்தவன் நாங்கள் எங்கள் முழங்கால் யாவும் முடங்கும் எங்கள் நாவு அறிக்கை செய்யும் எங்கள் இயேசு தேய தெய்வமே
நிற்கவும் நடக்கவும் ஓடிடவும் உதவும் உங்களின் கால்கள் அன்றோ இவை அனைத்திலும் உத்தமமே அந்த கால்கள் அவரடிபணிவதன்றோ
கொச்சிக்கும் சாத்தான் நடுங்குவானே முழங்காலில் நின்றிடும் பக்தனிடம் உமது மகிமை வெளிப்படுமே உம்மை அறிக்கை செய்யும் போதினிலே
மேகத்தில் நீர் வரும் நாளினிலே பூமியில் சகல ஜாதிகளும் முழங்கால் மடித்து மண்டியிட்டு - உம்மை கர்த்தாதி கர்த்தர் என போற்றுவார்