எனது இதயத் துக்கங்கள்
enadhu idhayath thukkangal
எனது இதயத் துக்கங்கள் நிறைவேற வேண்டுமே இயேசய்யா உம்மால் ஆகுமே எனது இதய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமே இயேசய்யா உம்மால் ஆகுமே
திட்டங்களைத் தருபவரும் நீர்தானய்யா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானய்யா
உம்மால் கூடுமே எல்லாம் கூடுமே இயேசய்யா உம்மால் ஆகுமே
தந்தையால் கூடுமோ கூடாதது என் தாயால் கூடுமோ கூடாதது
சொந்தத்தால் கூடுமோ கூடாதது என் பந்தத்தால் கூடுமோ கூடாதது