என் இயேசுவின் கரங்களில்
en yesuvin karangalil
என் இயேசுவின் கரங்களில் இருப்பது எவ்வளவு நல்லது (2)
1. ஏற்ற காலங்களில் உயர்த்தும்படி அவர் கரத்தினில் அடங்கியிருப்பது நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு அடங்கியிருப்பது
2. பொன்னையும் வெள்ளியையும் புடமிடுவதுபோல் அவர் நம்மை புடமிடும் வரை நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு புடமிடும் வரை
3. நமக்கு வேண்டியதை மிகவும் அதிகமாய் அவர் கரத்தினில் பெற்றுக்கொள்வது நமக்கு நல்லது நமது வாழ்வுக்கு அவரின் மகிமைக்கு நாம் பெற்றுக்கொள்வது
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku