என் இயேசுவே உம் சிறகுகளின் - Your Name Is Like Honey
en yesuvae um siragugalin - Your Name Is Like Honey
என் இயேசுவே உம் சிறகுகளின் நிழலில் நீர் என்னையும் வல கரத்தால் மறைக்கணுமே - 2
அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும் ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும் அகிலத்தை ஆள்பவர் என்றும் என்னோடு அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால் அஞ்சிடேன் நான் நீர் ஆள்வதால்
என் உள்ளமே ஓ நீ ஏன் கலங்குகிறாய் உன் நேசரின் வல கரத்தை ஏன் மறக்கிறாய்
அலைக்கடல் எனக்கெதிர் எழும்பினாலும் ஆழங்களின் இருள் என்னை சூழ்ந்தாலும் அகிலத்தை ஆள்பவர் என்றும் உன்னோடு அஞ்சிடாதே அவர் ஆள்கிறார் – 2
Your Name Is Like Honey On My Lips on M ke Honey! Your Spirit Like Water To My Soul Your Word Is A Lamp Unto My Feet Jesus Love You I Love You - 2
இயேசுவே உம்மை நேசிப்பேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் இயேசுவே உம்மை நேசிப்பேன் இன்னும் அதிகமாய் - 2