என் இயேசுவே நான் உம்முடைய
en yesuvae naan ummudaiya
என் இயேசுவே நான் உம்முடைய உம்முடையவன்(ள்) நீர் என் சொந்தம் -என்றென்றுமாய் நீரேயெல்லாம்(2) - எனக்கு
1. பூரண ரூபவதியாய் என்னை மாற்றினீர் முள்ளுக்குள்ளே லீலி புஷ்பமாய் என்னை மாற்றினீர் ஸ்திரீகளுக்குள்ளே ரூபவதியே என்றழைத்தீரே நீரே நீரே எல்லாம் - நீர்என் சொந்தம்
2 . அடைக்கப்பட்ட தோட்டமாய் மறைவு கட்டப்பட்ட நீரூற்றாய் என்னை மாற்றினீர் முத்தரிக்கப்பட்ட தோட்டமாய் என்னை மாற்றினீர் ஜீவத்தண்ணீர் துறவுகளை ஓடச்செய்தீரே - என்னில் நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம்
3 . நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன் உம் நேசத்தால் கவரப்பட்டு நான் இழுக்கப்பட்டேனே உம் அன்பை எண்ணி வியந்து உம்மில் விழுந்து போனேனே நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம்
4.காட்டுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படி எப்படியோ அப்படியே குமாரருக்குள் என் நேசர் இருக்கிறீர் கிச்சிலி மரத்தின் கனிகளை என்னை ருசிக்க செய்தீரே கிச்சிலி மரத்தின் கனியாகிய உம்மை ருசிக்கச் செய்தீரே நீரே நீரே எல்லாம் - நீர் என் சொந்தம்
என் பிரியமே நீ என்னுடைய என்னுடையவன் (ள்) நீ என் சொந்தம் -என்றென்றுமாய் என்றென்றுமாய் (2)
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku