என் இயேசுவே ஜெயம் தாருமே
en yesuvae jeyam thaarumae
என் இயேசுவே ஜெயம் தாருமே ஏழை நான் உமதண்டை வந்தேன் உம் சமூகத்தில் படைக்கிறேன் - என்னை
அன்னாளைப் போல் அழுகின்றாயா மனதின் கிலேசம் மாறிடவே மேட்டிமை வார்த்தை இளிக் கேட்பதில்லை மேசியாவின் குரல் கேட்டதினால்
சோதனை ஜெயித்து வேதனை தாங்க சேனையின் கர்த்தரே பெலன் தருவார் சீயோனின் பாடல் நாவினில் தருவார் சிறப்பாய் அவரை பாடிடுவேன்
கர்த்தரைப் போல பரிசுத்தர் உண்டா காரிருளுள் உலகில் தீபமதாய் கானகப் பாதை கிரீடமாய் மாறும் களிப்பாய் அவரை சேர்த்திடுவேன்