என் இயேசுவே என் நேசரே ஏன்
en yesuvae en nesarae en
என் இயேசுவே என் நேசரே ஏன் இந்த பாடுகளோ என் இதயம் நெகிழ்கின்றதே உம் முகம் பார்க்கையிலே
கைகளின் கால்களின் ஆணிகளோ தழும்புகள் ஏற்றது எனக்காகவோ - 2 பெலகீனம் நோய்களை ஏற்றுக்கொண்டீர் பெலன் தந்து என்னை தாங்கீரே - 2
தலையிலே முள்முடி சூட்டிடவே தாகத்தால் தவித்தே துடித்தீரையா - 2 அனாதையை போலவே சிலுவையிலே அன்பர் இயேசு எனக்காக தொங்கீனீரே - 2
உழப்பட்ட நிலம் போல்உருக்குலைந்தீர் உடலெல்லாம் காயங்கள் ஏற்றீர் ஐயா - 2 என்னத்தான் ஈடாக தந்திடுவேன் என்னையே உமக்காக தருகின்றேன் - 2