என் இயேசுவே என் நேசரே
en yesuvae en nesarae
என் இயேசுவே என் நேசரே (2) நான் உம்மை ஆராதிப்பேன் (2)
1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் என் இயேசு அழகுக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2) ஆராதிப்பேன் அதிகாலையில் அவரைப் போற்றுவேன் என்றென்றுமாய்
2. தேனிலும் தெளித்தேனிலும் சிறந்தவர் என் இயேசு இனிமைக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2)
3. ரசத்திலும் திராட்சை ரசத்திலும் சிறந்தவர் என் இயேசு அன்புக்கு இல்லை ஈடு - இவரின் (2) அவரே (2) நிகரே (2)
4. என் நேசரின் நேசத்தைப் போலவே இணையானவர் சிறந்தவர் இல்லையே வாஞ்சையாய் தேடுகிறேன் தாகமாய் உம்மைப் பருகுகிறேன் என் தாகமே வேகமாய் வாருமே
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku