என் இயேசுவே என் நேசரே
en yesuvae en nesarae
என் இயேசுவே என் நேசரே உம்மை நான் பற்றிக் கொள்வேன் நீர் எந்தன் பரிகாரி
என் பாவங்கள் என் மீறுதல் உம்மைத் தான் வதைத்ததோ எனக்காக சிலுவையை நீர்சுமந்தீரே ஆராதனை ஆராதனை எந்தன் இயேசுவுக்கே
என் வாழ்விற்காய் என் மீட்பிற்காய் நீர் மரித்தீரே எனக்காக திருஇரத்தம் நீர் சிந்தினீர் ஆராதனை ஆராதனை எந்தன் இயேசுவுக்கே
உம் அன்பினால் நிரப்பிடுமே உமக்காய் ஏங்குகிறேன் உம்மிலே வாழந்திடுவேன் ஊழியம் செய்திடுவேன் ஆராதனை ஆராதனை எந்தன் இயேசுவுக்கே