என் இயேசுவே
en yesuvae
என் இயேசுவே (2) உம்மை நான் ஆராதிப்பேன்
1. ஆயிரம் பதினாயிரங்களில் சிறந்தவர் பதுமராகத்துக்கும் வச்சிரக்கல்லுக்கொப்பானவர் உலைக்களத்தில் காய்ந்த வெண்கலத்தைப்போல் பாதங்களையுடையவர்
2. அல்பாவும் ஒமேகாவுமானவர் முந்தினவரும் பிந்தினவருமாயிருப்பவர் இவர் அன்பின் சொரூபராய் என் நேச கர்த்தராய் விளங்கிடும் தேவன் இவர்
3. நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்றவர் இவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் மகிமையாய் ஜொலிக்கின்றவர்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku