என் யேசு மட்டும் சிலுவை சுமக்க வேண்டுமோ
en yesu mattum siluvai sumakka vendumo
1. என் யேசு மட்டும் சிலுவை சுமக்க வேண்டுமோ? ஒவ்வொருவர்க்கும் சிலுவை உண்டு; எனக்குமே.
2. என்னை விடுதலை செய்யும் மட்டும் நான் சிலுவை சுமந்து மா சந்தோஷமாய் என் க்ரீடம் பெறுவேன்.
3. அப்பளிங்குள்ள வீதியில் மீட்பரின் பாதத்தில் என் க்ரீட்த்தைப் படைத்து துதிப்பேன் நித்தியமாய்.