என் இயேசு என்றும்
en yesu endrum
என் இயேசு என்றும் நல்லவர் கண்மணி போல் என்னை காப்பார் அவர் சேட்டையின் மறைவினில் என்னை என்றும் மூடி மறைத்து கொள்வார் - 2
1. மலைகள் விலகினாலும் குன்றுகள் நிலை பெயர்ந்தாலும் - 2 வாக்கு மாறாத என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் - 2
2. உலகம் பகைத்து கொண்டாலும் குப்பை என்று எண்ணி தள்ளினாலும் - 2 வாக்கு தந்தவர் என் தேவன் என்னை என்றும் நடத்தி செல்வார் - 2