என் இயேசு என் மீட்பர் - My Jesus my Saviour
en yesu en meetpar - My Jesus my Saviour
என் இயேசு என் மீட்பர் நிகரில்லாதவரே எந்நாளுமே போற்றுவேனே உம் அதிசய அன்பை எண்ணி என் அரணும் ஆறுதலும் பெலனும் கோட்டையுமாம் சுவாசம் எல்லாம் என்னில் யாவும் உம்மை என்றும் போற்றிடுமே சகல பூமியும் ஆர்ப்பரியுங்கள் வல்லமை மாட்சிமைராஜனுக்கே மலைகள் பணியும் கடல் முழங்கும் உம் நாமத்திற்கே
கரத்தின் கிரியைகளை பாடி மகிழ்வேன் உம்மில் என்றும் அன்புகூர்ந்து நடப்பேன் உந்தனின் வாக்குகளுக்கு நிகரில்லை
My Jesus my Saviour Lord there is none like you All of my days want to praise The wondersofYou mighty love My comfot my shelter Tower of refuge and strength Let every breath all that lam Never cease to worship You
Shout to the Lord all the earth let ussing Power and majesty praise to the King Mountains bow down and the seas wilroar At the sound of Your name
ill sing for joy at the work of Your hands Forever I love You forever stand Nothing compares to The promiselhave in You