என் விசுவாசத்தை ஆரம்பித்தவர்
en visuvaasathai aarambithavar
என் விசுவாசத்தை ஆரம்பித்தவர் நீரே என் விசுவாசத்தை முடிப்பவரும் நீரே -2
நீர் சொன்னால் ஆகுமே நீர் கட்டளையிட்டால் நிற்குமே -2
உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை முழுவதும் சார்ந்திடுவேன் -2
குதிரைகளை நம்பவில்லை இரதங்களையும் நம்பவில்லை -2
ஏழைகளின் பெலன் நீரே 2 திக்கற்றோர்க்கு அடைக்கலமே -2