என் வாழ்வினை மாற்றிடும்
en vaazhvinai maatridum
என் வாழ்வினை மாற்றிடும் புதியதாய் படைத்திடும் என் வாழ்வினை மாற்றிடும் -தேவனே
என் வாழ்வினை வனைந்திடும் மகிமையாய் வனைந்திடும் என் வாழ்வினை வனைந்திடும் -தேவனே
என் வாழ்வினை உயர்த்திடும் மேன்மையாய் உயர்த்திடும் என் வாழ்வினை உயர்த்திடும் -தேவனே
என் சாயலை மாற்றிடும் ஏசுவைப் போலாக்கிடும் என் சாயலை மாற்றிடும் -தேவனே