என் வாழ்வின் மாற்றத்திற்கு
en vaazhvin maatrathirku
என் வாழ்வின் மாற்றத்திற்கு காரணர் அவரே என் வாழ்வின் மேன்மைக்கு இயேசு ஒருவரே - 2
நீயும் அவரை நம்புவாய் ஆனால் உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் - 2 மாற்றுவார் மாற்றுவார் உன் வாழ்வை மாற்றுவார் மாறிடும் மாறிடும் செழிப்பாக மாறிடும் - 2
1. புரோஜனம் அற்ற ஒநேசுமுவை புரோஜனம் ஆக்கினாரே ஆகாது என்று தள்ளப்பட்ட அனைவரையும் மூலைக்கல் ஆகிடுவார் - 2
2. மாறாவின் கசந்த தண்ணீரையும் மதுரமாய் மாற்றினாரே முடியாது என்று உலகம் நினைக்கையிலே முடித்து காட்டுவார் - 2
3. இல்லை இல்லை ஒரு போதும் சொல்லிடாதே உள்ளதை முதலில் கொடு ஐந்து அப்பம் இரண்டு மீன்களையும் கூடைகளை மாற்றிவிடுவார் - 2