என் வாழ்விலும் என்
en vaazhvilum en
என் வாழ்விலும் என் தாழ்விலும் எல்லாமும் நீரே-2 எங்கு சொல்வேன் இயேசுவே என்ன செய்வேன் இயேசுவே நீர் போதும் நீர் போதும்-2
1.என்னை காத்திட யாரும் இல்லையே என்னை நடத்திட யாரும் இல்லையே நானே நல்ல மேய்ப்பன் என்றவரே நானே உந்தன் கேடகம் என்றவரே-2
2.சிறுமையும் எளிமையும் ஆனவன் நானல்லோ என்னை உயர்த்தவே வந்தவர் நீரல்லோ-2 நான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றவரே என் குல தெய்வமாகிய கர்த்தர் நீர் தானே-2
3.கர்த்தரின் பட்டயம் கிதியோன் பட்டயம் என்று துதிக்க வைத்தீரே ஜெயிக்க வைத்தீரே உம்மை பாடி துதிக்க வாய்ப்பு தந்தவரே என் தோல்விகள் எல்லாம் ஜெயமாய் மாறிற்றே-2
Chords
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
D(Bb) A
Dm Em A
Dm Em A
Dm(Dm)Am BbMaj7 (Cm)
Dm C G
Dm C G
Dm
Gm Dm
Dm C G
Dm C G
Dm
Gm Dm