என் வாழ்க்கையின்
en vaazhkkaiyin
என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவே என் ஜீவனின் அதிகாரி இயேசுவே
நேசமானீரே என் சுவாசமாநீரே என் உயிரோடு உயிராக கலந்தீரையா நேசம் நீரே என் சுவாசம் நீரே
கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் - 2 ஜீவனின் பெலனானரே எந்தன்
தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்து உருவாக்கி மகிழ்கின்றீர்- 2 கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில்
அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி - 2 நன்மையை தொடரசெய்தீர் என்றும்