என் வாழ்க்கையில் மிகவும்
en vaazhkkaiyil migavum
என் வாழ்க்கையில் மிகவும் (2) நல்லவராய் என் இயேசு என்னோடு இருக்கின்றார் -2 என் இயேசு மிகவும் மிகவும் நல்லவர் என் இயேசு மிகவும் மிகவும் வல்லவர் - 2
நல்லவர் இயேசுவை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன் வல்லவர் இயேசுவை நான் என்றும் வணங்கிடுவேன் பரிசுத்தர் இயேசுவை நான் என்றும் பணிந்திடுவேன் தூயவர் இயேசுவை நான் என்றும் துதித்திடுவேன் - 2
என் வாழ்க்கையில் நினைப்பதற்க்கும் அதிகமாய் என் இயேசு என் வாழ்வில் செய்திட்டார் -2 என் இயேசு மிகவும் மிகவும் உயர்ந்தவர் என் இயேசு மிகவும் மிகவும் உன்னதர் - 2
உயர்ந்தவர் இயேசுவை நான் என்றும் ஸ்தோத்தரிப்பேன் உன்னதர் இயேசுவை நான் என்றும் உயர்த்திடுவேன் அன்புள்ள இயேசுவை நான் என்றும் ஆராதிப்பேன் பெரியவர் இயேசுவை நான் என்றும் போற்றிடுவேன் (உயர்த்திடுவேன்)-2