என் வார்த்தைகளில் ஏதுவும்
en vaarthaigalil edhuvum
1. என் வார்த்தைகளில் ஏதுவும் வாழ்க்கையின் இருள் நீக்க என் பாடல்களில் ஏதுவும் இதய பாரம் நீக்க.
பல்லவி
பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில்.
2. என் அன்பின் அரவணைப்பால் கஷ்டத்தை இனிதாக்க என் சம்ரட்சனியினாலே துரிதவனாய் மாற.
பல்லவி
பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில்.
3. உயர்த்துதலினாலேயே கடினம் லகுவாக்க அன்பும் பெலனும் நல்கிடும் அவருக்காக வாழ.
பல்லவி
பேச உதவும் தேவனே உதவி; தரும் வார்த்தை எதிரொலி தொனிக்குதே தனித்த பள்ளத்தாக்கில்.